தமிழத்தில் கோவிட்-19 படுக்கை தகவல்:- தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு காலியாக உள்ள படுக்கை வசதிகளைத் தெரிந்து கொள்ளும் இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது
பொது சுகாதார இயக்குனர்களின் குழுவானது (DPH) கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை அறை விவரங்களை மாவட்ட வாரியாக தெரியப்படுத்துகிறது. அரசு, தனியார் மருத்துவமனை மற்றும் மையங்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
நோயாளிகளின் சேர்க்கை மற்றும் வெளியேற்றத்தை பொறுத்து படுக்கை விவரங்கள் 2 முதல் சில மணிநேரங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது.
கோவிட்-19 படுக்கை விவரங்களை அறியும் முறை: www.tncovidbeds.tnega.org
கோவிட்-19 படுக்கை விவரங்களை அறிய உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து விவரங்களை காணலாம்:-
உங்கள் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, கோவிட் -19 படுக்கை அமைந்துள்ள இடத்தின் முழு விவரங்களையும் தொலைபேசி எண்ணையும் அறியலாம்: –
கோவிட்-19 படுக்கை மருத்துவமனை மற்றும் மையங்களின் விவரங்கள்:
- கோவிட் மருத்துவமனைகள் (CHO)
- கோவிட் சுகாதார மையங்கள் (CHC)
- கோவிட் பராமரிப்பு மையங்கள் (CCC)
Important Links:
தமிழத்தில் கோவிட்-19 படுக்கை தகவல் | Click Here |
மருத்துவமனை வாரியான படுக்கை நிலை | Click Here |
Covid-19 War Room | Click Here to Apply |
இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் மிக அதிகமாக பகிருங்கள்.உங்களால் ஒரு உயிராவது காப்பாற்றப்படலாம்
கொரோனாவை ஒழிப்போம்