Organization: Tamil Nadu e-Governance agency (TNeGA)

Category: Income Certificate

Apply Mode: Online

Income Certificate:

Step 1: முதலில், TNeGA அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் www.tnesevai.tn.gov.in

Step 2: இ-சேவை மையத்தின் இணையவழி சேவைகள் முதல் பக்கத்தில் தோன்றும், அதில், மூன்றாவது வரிசையில் REV-103 Income Certificate ஆன்லைன் சேவை இருக்கும்

Step 3: வலதுபுறத்தில் Sign -In என்ற அட்டவணையின் இறுதியில் New User? SignUp here கிளிக் செய்யவும்

Step 4: இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும், அந்த பக்கத்தில் உள்ள உங்கள் சுய விவரங்களை உள்ளிட்டு பக்கத்தை நிரப்பவும்.

Step 5: அதே பக்கத்தில் உங்களுக்கு என்று தனியாக ஒரு உள்நுழை ஐடி, மற்றும் கடவுச்சொல் உருவாக்கி அதை நோட் செய்து கொள்ளுங்கள்

Step 6: புது பயனாளர் ஐடி -யை உருவாக்கிய பின்பு ,மீண்டும் முதல் பக்கத்திற்கு வந்து உங்கள் கடவுச்சொல் உள்ளீட்டு Login செய்யவும். இல்லையெனில் உங்கள் மொபைல் நம்பர் மூலம் OTP பெற்று உள்நுழையவும்

Step 7: பின்பு e Sevai மையத்தின் அனைத்து இணையவழி பயன்பாடுகளின் லிங்க் இருக்கும்…அதில் இராண்டாவதாக உள்ள Revenue Department என்னும் வாக்கியத்தை கிளிக் செய்யவும்

Step 8: அடுத்து உருவாகும் பக்கத்தில் நான்கவதாக உள்ள REV-103 Income Certificate என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்

Step 9: அதன் பிறகு உருவாகும் பக்கத்தில் உங்கள் வருமானச் சான்றிதலுக்கான தகவலை உள்ளிட்டு …உங்கள் சான்றிதழ் பற்றிய அனைத்து தகவலையும் அறிய முடியும்

Step 10: அரசு e-சேவை மையத்தின் முலம் பெறப்படும் 60/- ரூபாய் மட்டுமே செலவு செய்து உங்கள் மொபைல் முலம் எளிதில் வருமானச் சான்றிதழை பெறமுடியும்

Important Link:

Appling Link Income CertificateClick Here to Apply