Tamil Nadu government has Recently Announced linking of TNEB number with Aadhaar number. Tamil Nadu TNEB TANGDECO Government announced an order on 6 October 2022. Apply directly for Aadhaar Number with EB number Online. The government has said that all users in Tamil Nadu should link their Aadhaar number with their e-consumer number.

Organization: Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO)

Category: Aadhaar number with the EB number

Apply Mode: Online

Last Date: Update Soon

Aadhaar number with the EB number:

Step 1: முதலில், TANGEDCO அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் www.tangedco.gov.in

Step 2: முதல் பக்கத்தின் வலது புறத்தில் உங்கள் சேவை இணைப்பு ஆதார் லோகோ உள்ள படத்தை கிளிக் செய்யவும்

Step 3: அடுத்து, திரையில் ஒரு புதிய பக்கம் திறக்கும்.

Step 4: சேவை இணைப்பு எண்ணை உள்ளிட்டு Enter Button கிளிக் செய்யவும். பிறகு , உங்கள் மொபைலில் வரும் OTP எண்ணை உள்ளிடவும்

Step 5: இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும், அந்த பக்கத்தில் உள்ள கேள்விகளை உள்ளிட்டு பக்கத்தை நிரப்பவும்.

Step 6: அடுத்து , Browse பொத்தானைக் கிளிக் செய்யது, உங்கள் ஆதார் அட்டை 300KB அளவு .jpg/.jpeg/pdf வடிவத்தில் Upload செய்யவும்

Step 7: இறுதியில், Submit பொத்தானைக் கிளிக் செய்யதால். விவரங்கள் அனைத்தும் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

Important Link:

Aadhaar number with the EB number இணைப்புClick Here to Apply